ரயில்வே பட்ஜெட்டில் தனியார் மயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதன் மூலம், ரயில்வே துறையை ஆபத்தான பாதைக்கு மத்திய அமைச்சர் லாலு பிரசாத் இட்டுச் செல்கிறார் என்று இடதுசாரிகள் குற்றம்சாற்றி உள்ளனர்