இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார்.