மக்களவையில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது அதில் தங்கள் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் உறுப்பினர்களே கூச்சலிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது.