அத்தியாவசியப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.