முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு இம்மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியில் பேசித் தீர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக...