இரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தி, மேம்படுத்துவதன் மூலம் இந்திய இரயில்வே, சர்வதேச தரத்திற்கு உயருவதுடன், தனது வருவாயையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்று அசோசெம் கூறியுள்ளது