வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட 1,000 மெகாவாட் திறன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய எரி சக்தி துறைசெயலாளர் வி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்