மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசு உடல்நலக் குறைவின் காரணமாக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்