1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் ஊடுருவ‌ல் மு‌றியடி‌ப்பு : 2 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

கா‌ஷ்‌‌மீ‌‌‌ர் ஊடுருவ‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள்
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌ம் கு‌‌ப்வாரா மாவ‌ட்ட‌‌ ச‌ர்வதேச க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌லிரு‌ந்து ந‌ம் நா‌ட்டி‌ற்கு‌ள் ஊடுருவ முய‌ன்ற ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ‌மீது பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌‌ச் சூ‌ட்டி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

கு‌ப்வாரா மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் கேர‌ன் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் நமது எ‌ல்லை‌க்கு‌ள் ஊடுருவ முய‌ன்ற ‌தீ‌‌விரவா‌திக‌ளை பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் இ‌ன்று காலை சு‌ற்‌றி வளை‌‌த்த போது இருதர‌ப்‌பினரு‌க்கு‌ம் இடை‌யி‌‌ல் கடு‌ம் மோத‌ல் வெடி‌த்ததாகவு‌ம், இ‌தி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம் பாதுகா‌ப்பு‌த் தர‌ப்பு செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ப்‌பியோடிய ம‌ற்றவ‌ர்களை‌த் தேடு‌ம் முய‌ற்‌சி முடு‌க்‌கி ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், இ‌ந்த ஆ‌ண்டு கா‌ஷ்‌மீ‌‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌‌ல் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள முத‌ல் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி இது எ‌ன்றா‌ர்.