தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பை கண்காணித்து அத்துமீறும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.