இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே நிதிநிலை அறிக்கை மக்களுக்கான நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்று மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.