நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தால் அதனை பா.ஜ.க. ஆதரிக்கும் என்று அத்வானி தெரிவித்துள்ளார்.