நமது நாட்டின் முதல் ஆளில்லா இலகு ரகப் போர் விமானமான லக்ஷயா, நவீனப்படுத்தப்பட்ட பிறகு ஒரிசாவின் சண்டிப்பூர் பகுதியில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.