அமளியில் ஈடுபடுவதைத் தவிர்த்து நாடாளுமன்றம் அமைதியான முறையில் இயங்க ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது