நமது நாட்டில் மழைக் காலங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 11 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ரூ.8,000 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது