கொசோவோ சுதந்திர நாடாக பிரகடணம் செய்துள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். இப்பிரகடணம் தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் பல உள்ளன.