கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதத்தை சுட்டிக்காட்டி ஊடகங்களில் எழுதப்படுவது நல்லுணர்வைக் கொண்டது அல்ல...