இந்தியாவில் தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தில் உள்ள பள்ளி, மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.1 கோடி நிதியுதவி செய்வதாக மொரீசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலன் தெரிவித்தார்