சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சராவிற்கு இடைக்காலப் பிணை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது