நக்சலைட்டுகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 5 காவலர்கள், நக்சலைட்டுகள் 3 பேர் ஆகியோர் கொல்லப்பட்டனர்