ஒரிஸாவில் காவல்துறையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் நடந்த மோதலில் பத்து நக்சலைட்டுகளும் மூன்று காவல்துறையினரும் பலியாயினர்.