நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்