தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எதுவும் உள்ளதாக என்ற கேள்விக்கு, அது குறித்துத் தற்போது எதுவும் கூற முடியாது என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் நழுவலாகப் பதிலளித்தார்