மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரேவின் தொண்டர்களால், மும்பை, நாசிக் நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.