பெட்ரோல்- டீசல் விலையை லிட்டருக்கு முறையே ரூ.2, ரூ.1 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.