சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பூஜை காலங்களில் வரும் பக்தர்களுக்குத் தட்டுப்பாடின்றி அரவணைப் பிரசாதம் வழங்க தேவசம் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.