வன்முறையில் ஈடுபடச்செய்ததாகக் குற்றம்சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட மஹராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.