ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால் உருவாகும் பயன்களை உணர்ந்து கொண்டுள்ள இந்தியா, 54 ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை குறிப்பாக பொருளாதாரத் துறையில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது