அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை பன்னாட்டு அணுசக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது