இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், அமெரிக்காவுடனான உறவைப் பலப்படுத்தவும் புதிதாக மக்களிடம் சென்று ஆதரவைப் பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது