இனிமேல் பெண்களுக்கு எதிராக குற்றம் நடக்கும் இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக வருவார்கள் என்று நம்பலாம். ஏனென்றால் பெண்களின் உதவிக்காகவே '103' என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது