சிறுநீரகத் திருட்டுக் கும்பலின் தலைவன் மருத்துவர் அமித் குமாரை இம்மாதம் 22 ஆம் தேதி வரை மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் (சி.பி.ஐ.) காவலில் வைத்து விசாரிக்க டெல்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது