சபரிமலை அய்யப்பன் கோயிலில் மாசி மாதப் பூஜைக்காக வரும் 12-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் 17-ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்