மனிதநேயத்தை வளர்ப்பதுடன் எதிர்காலச் சாவல்களைச் சந்திக்கும் வகையிலான கல்வியை நமது மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வித் துறையில் முதலீடு செய்து அதைச் சீரமைப்பதுதான் மத்திய அரசின் முக்கிய நோக்கம்