நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடன் சுமையால் அவதிப்பட்டு வரும் விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.