சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சிக்கலிற்கு தீர்வு காணும்போது, இதில் தொடர்புடைய அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச விதிகள், உணர்வுகளுக்குப் பொருந்தக் கூடிய முடிவையே மத்திய அரசு எடுக்கும்...