நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கணினி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது