இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் மூலம் சாதாரண மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாக இடதுசாரிகள் குற்றம் சாற்றியுள்ளனர்.