நமது நாட்டில் நடக்கும் தேர்தல்களை முறைகேடின்றி வெளிப்படையாக நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.