மதவாத சக்திகளின் எதிர்ப்பிற்கு மதிப்பளித்து சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதைத் தடுக்க நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது தொடர்பாக இடதுசாரிகள் நாளை பேசி முடிவெடுக்கின்றனர்