பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக இன்று கூடவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது