ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்ததுடன், இங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களைக் கைப்பற்றியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்