இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை யார் மீதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திணிக்காது என்று மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்