எல்.ஐ.சி.ஹெல்த் ப்ளஸ் திட்டம் வரும் நான்காம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென்மண்டலமேலாளர் பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்