வரவிருக்கும் 2008 -09 நிதியாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கை மக்கள் நலன் சார்ந்ததாகவும், கண்ணீரை வர வழைக்காததாகவும் இருக்கும் என்று மத்திய இரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு தெரிவித்துள்ளார்