நமது கப்பற் படையின் இரண்டாவது மிகப் பெரிய கப்பலான ஐ.என்.எஸ் ஜலசேவா நடுக்கடலில் போர்ப் பயிற்சில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் கடற்படை வீரர்கள் 5 பேர் பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்