தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்தி உள்ளார்