நமது நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் 60 விழுக்காடு நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு விட்டது என்று மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்