வருடத்தில் நாடாளுமன்றம் 100 நாட்களும், மாநில சட்டப்பேரவைகள் 60 நாட்களும் குறைந்தபட்சம் நடைப்பெற வேண்டும் என்று 7 மாநில சட்டப் பேரவைகளின் அவைத் தலைவர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.