''இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதை முடிப்பதற்குக் கால வரையறை எதுவும் இல்லை'' என்று இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறினார்